இந்து மாமன்றம் ரூகலாண்ட்

Hindu Mamanram Rogaland


திருமண சேவை


நோர்வே நாட்டின் சட்ட விதிமுறைகளுக்கு அமைய

இந்து முறைப்படி திருமணம் நடாத்தி வைப்பதற்கு அரசின் அனுமதி

இந்து மாமன்றத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது.

திருமண சேவைகளை குருக்கள், பொறுப்பாளர் அல்லது ஏற்பாட்டாளர்

நிலையத்தின் சார்பில் நடாத்தி வைப்பார்கள்.


அரச விவாகசேவை அலுவலகத்துக்குச் சென்று

பதிவாளர் முன்னிலையில் மணமக்கள்  தமது திருமண பதிவை

இதுவரை நிகழ்த்தி வந்த வழக்கத்தை மாற்றி அதற்குப் பதிலாக

நீங்கள் விரும்பும் இடத்தில் விரும்பிய நேரத்தில்

திருமண பதிவையும் திருமணச் சடங்குகளையும்

ஒரே வேளையில் அல்லது வெவ்வேறு தருணங்களில் 

உங்கள் வீட்டிலோ அல்லது மண்டபத்திலோ

கோவிலிலோ நடாத்தி வைக்க எமக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.