இந்து மாமன்றம் ரூகலாண்ட்

Hindu Mamanram Rogaland


நன்கொடை

- 1 -

இந்து மாமன்றத்திற்கு பணமாக வழங்கப்படும் நன்கொடை நிதி

யாவும் எதிர்காலத்தில் எமது பிரதேசத்தில் இந்துக்கோவில் ஒன்றை

நிரந்தரமாக அமைப்பதற்கு பயன்படுத்தப்படும்.

இதுபற்றிய மேலதிக விபரங்களை நோர்வே வரித் திணைக்களத்தின்

கீழ் காணும் இணையதளத்திற்கு சென்று பார்வையிடவும்.

நோர்வே வரித் திணைக்களத்தின் இணையத்தளம்


நன்கொடை வழங்க விரும்புவோர் கீழ்காணும் இணைப்பில் சொடுக்கி

PayPal வழியாக பணத்தை எமது வங்கி கணக்கிற்கு செலுத்தலாம்.- 2 -

நோர்வே லொத்தர் சபையால் வழங்கப்படும்

பொதுப்பணி நிறுவனங்களுக்கான கிராஸ் ரூட் நிதியுதவித் திட்டத்தில்

நீங்களும் இணைந்துகொள்ள விரும்பினால்

அதன் விபரங்களை கீழ் காணும் இணையத்தளத்தில் பார்வையிடலாம்.

உதவி வழங்குவோர் பெயர் லொத்தர் சபையால் இரகசியமாக பேணப்படும்.

அத்துடன் உங்கள் முதலீடு, பரிசுத்தொகை அல்லது வெற்றிவாய்ப்பு எதையுமே இது பாதிக்காது.

நோர்வே லொத்தர்சபையின் இணையத்தளம்

பங்களிப்பை வழங்க விரும்புவோர் தங்கள் கைத்தொலைபேசியில்
Grasrotandelen 987845732
என்ற குறுந்தகவலை எழுதி
2020 என்ற இலவச சேவை இலக்கத்திற்கு அனுப்பிவிடவும்
அல்லது கீழ்காணும் இணைப்பில் சொடுக்கி

நோர்வே லொத்தர் சபையின் படிவத்தை நிரப்பவும்.

படிவம் நிரப்புக