இந்து மாமன்றம் ரூகலாண்ட்

Hindu Mamanram Rogalandஇறைவழிபாடு

மாதாந்த பூஜை வழிபாடுகள் ஆராதனை என்பவற்றின் உபயதாரர் பட்டியல்.

2019-ஆம் ஆண்டுக்கான பூஜை நாட்களின் திகதி அட்டவணை கீழே தரப்பட்டுள்ளது.

பூஜை வழிபாடுகள் 18:30 மணிக்கு ஆரம்பமாகும்.

மாதம்  திகதி  

பூஜை

உபயம்  

ஜனவரி

 25.01.2019

 மாதாந்த பூஜை

ஈஸ்வரன் குடும்பத்தினர்

 பிப்ரவரி

22.02.2019

மாதாந்த பூஜை

ஜசிந்தா - காஞ்சனா குடும்பத்தினர்

 மார்ச்

29.03.2019

 மாதாந்த பூஜை

இந்திய சைவக் குடும்பங்கள்

 ஏப்ரில்

26.04.2019

மாதாந்த பூஜை 

ராமாஸ் குடும்பத்தினர்

 மே

31.05.2019

மாதாந்த பூஜை 

மணிவாசகன் - ஸ்ரீதரன் குடும்பத்தினர்

ஜூன்

14.06.2019

மாதாந்த பூஜை 

 நந்தரூபன் - கிரிதரன் குடும்பத்தினர்

 ஜூலை

-

-

விடுமுறையில் மண்டபம் மூடப்படும்

 ஆகஸ்ட்

 09.08.2019

வரலட்சுமி பூஜை

இந்து மாமன்றம் - பொது உபயம் 

 ஆகஸ்ட்
30.08.2019

 மாதாந்த பூஜை

இலம்போதரன் குடும்பத்தினர்
செப்டம்பர் 27.09.2019 மாதாந்த பூஜை மகேந்திரன் குடும்பத்தினர்

அக்டோபர்

 04.10.2019

சரஸ்வதி பூஜை

இந்து மாமன்றம் - பொது உபயம்

 அக்டோபர்

25.10.2019

மாதாந்த பூஜை

சிவா சண்முகம் குடும்பத்தினர்

நவம்பர்

29.11.2019

மாதாந்த பூஜை

 பொன் சிவா குடும்பத்தினர் 

 டிசெம்பர்

20.12.2019

மாதாந்த பூஜை

திருலோகநாதன் குடும்பத்தினர்