இந்து மாமன்றம் ரூகலாண்ட்

Hindu Mamanram Rogalandசிரமதான சேவை

எமது வருடார்ந்த சிரமதானப்பணிகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 16, 17, 18-ஆம் திகதிகளில்

வாரதுன்கோர்ட் நிலையத்தில் நிகழவிருக்கும் நத்தார் சந்தையின்போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் இணைந்துகொண்டு பணியாற்ற விரும்பும் அன்பர்கள் தமது பெயர், சேவையாற்ற விரும்பும் திகதி, நேரம்

ஆகிய விபரங்களை இந்த இணையப்பக்கத்தில் காணப்படும் தொடர்புப்படிவம் வாயிலாக அனுப்பவும்.