வரலக்ஷ்மி பூஜைக்கு உபயம் வழங்க


நைவேத்தியங்கள் / பூஜைப் பொருட்கள் என்பனவற்றை வழங்க விரும்பும் அடியார்கள் எமது இணையத்தளத்தின் தொடர்புப் பக்கத்தின் வழியாக அல்லது மின்னஞ்சல் ஊடாக கோவில் நிர்வாகத்தைத் தொடர்பு கொள்ளவும்.


உபயதாரர் பட்டியல்

 

பொங்கல்

வடை

மோதகம்

அவல்

சுண்டல்

பஞ்சாமிர்தம்

கேசரி

வாழைப்பழம்

அம்மன் பட்டு  சேலை

தேசிக்காய்  மாலை

 

கலா ராமாஸ், உமா சிவா

சுபத்திரா, திருப்தியப்பன்

ஜசிந்தா

உமா திருலோகநாதன்  

வசந்தா மகேந்திரன்

அரவிந்த்

காஞ்சனா

ஜெயசீலன், வசந்த்

கவிதா துஷ்யந்தன் 

லதா ஜெயசீலன்