இந்து மாமன்றம் ரூகலாண்ட்

Hindu Mamanram Rogaland

வாசல்

எமது நிலையம் நோர்வே நாட்டின் மிகப் பழைய இந்து மத பீடமாக
1980 இன் நடுப்பகுதிகளில் இஸ்ரவங்கர் மாநகரில் ஆரம்பிக்கப்பட்டது.

இங்கு மாதந் தோறும் வழமையான பூஜை வழிபாடுகளுடன்
வரலக்ஷ்மி பூஜை, சரஸ்வதி பூஜை முதலிய விசேட பூஜைகளும் நடைபெறுகின்றன.


இந்து மாமன்றம் ஒரு மதபீடமாக அரச அங்கீகாரம்
பெற்றுள்ளதுடன் தொடர்ந்து வருடம் தோறும் பல புதிய அங்கத்தவர்களை
இணைத்து இந்து மக்களுக்காக பல அரிய ஆன்மீக சேவைகளையும்
சிறப்பாக செய்து வளர்ந்து வருகின்றது.


இந்து மாமன்றத்தின் பூஜை வழிபாடுகள்

சான்ட்னஸ் நகரில் உள்ள வாரதுன் கோர்ட் மண்டபத்தில் நடைபெறுகின்றது.

மண்டபத்தின் முகவரி: Varatun Gård, Varatunhagen, Sandnes

நீங்கள் அங்கத்தவராக பதிவுசெய்துகொள்ள

விண்ணப்பப்படிவத்தை தரவிறக்கம் செய்து நிரப்பி அனுப்புக.


மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்


இறுதியாக மீள்பதிவிடப்பட்ட திகதி: 19.02.2020
© பதிப்புரிமை இந்து மாமன்றம் ரூகலாண்ட்